Opening Hours - 10 Am to 9 PM Days - Monday to Saturday

OUR TREATMENTS


    நரம்பு நோய்கள்
    (Nerves Diseases)

  • ❖ Vertigo – தலைவலி, சிறு மயக்கம், காது நரம்பு பலவீனம்.
  • ❖ Migraine - ஓற்றைத் தலைவலி.
  • ❖ Sciatica - இடுப்பில் வலி ஆரம்பித்து காலில் ஒரு பக்கமாக வலி பரவும். பாதங்கள் மரத்துப் போகும் நடக்க சிரமம், தூக்கம் கெடும்.

    குழந்தையின்மை
    (Infertility)

  • ❖ Low Sperm Counts - ஆண் உயிர் அணுக்கள் குறைபாடு.
  • ❖ PCOS - சினைப்பை நீர்க்கட்டி / சதை அடைப்பு.
  • ❖ Menstrual disorders - ருது கால பிரச்சினை.

    மூட்டுவலிகள்
    (All Type of Arthritis)

  • ❖ Osteo Arthritis - கால் மூட்டுகளில் எலும்பு தேய்மான வலி .
  • ❖ Cervical Spondylitis - கழுத்து எலும்பு சவ்வு பிரச்சனையால் ஏற்படும் வலி .
  • ❖ Rheumatoid Arthritis - கைவிரல்கள் கழுத்து மற்றும் மூட்டுகளில் வீக்கம் வலி .
  • ❖ Frozen Shoulder - வேலைபளு மற்றும் சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் தோள்மூட்டு வலி, கை குடைச்சல் , மரத்து போதல்.
  • ❖ Lumbar Arthritis - இடுப்பு எலும்பு தேய்மானம் மற்றும் சவ்வு பிதுங்கலின் காரணமாகவும். இடுப்பு எலும்பு நழுவுதாலும் ஏற்படும் வலி .
    மேற்கண்ட மூட்டு நோய்களுக்கு அறுவை சிகிச்சையின்றி குணம் பெறலாம்.

    கல்லீரல் நோய்கள்
    (Liver Diseases)

  • ❖ Jaundice - மஞ்சள் காமாலை.
  • ❖ Gall Stones - பித்தப்பை கற்கள்.

    நரம்பியல் கோளாறுகள்
    (Neurological Disorders)

  • ❖ Paralysis - பக்க வாதம்.
  • ❖ Facial palsy - மு௧ வாதம்.

    தோல் நோய்கள்
    (All Skin Diseases)

  • ❖ Psoriasis (சொரியாசிஸ் ) - உடல் முழுவதும் வட்ட வடிவ படைகள், பொடுகு, முடி உதிரல், தோலில் செதில் உதிரல் அதண் காரணமாக மூட்டு நோய்களும் ஏற்படலாம் .
    (Psoriatic Arthritis)
  • ❖ Eczema (கரப்பான்) - கரிய நிற படைகள், அரிப்பு, சில நேரம் நீர் வடிதல் .
  • ❖ Acne (முகப்பரு )– முகப்பரு, கரும்புள்ளிகள், கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படைகள்.
  • ❖ Allergy(ஒவ்வாமை )– தோலில் திடீரென்று ஏற்படும் காணாக்கடி (Urticaria) என்னும் தடிப்பு அரிப்பு மற்றும் வீக்கம்.

    நுரையீரல் நோய்கள்
    (Respiratory Diseases)

  • ❖ Asthma - மூச்சு இரைப்பு நோய்.
  • ❖ Allergic Rhinitis - அடுக்கு தும்மல் , தலைவலி, மூக்கடைப்பு .

    வயிற்று நோய்கள்
    (Gastrointestinal Diseases)

  • ❖ Peptic ulcer - வயிற்றில் ஏற்படும் புண், அதண் காரணமான வலி, பசியின்மை, ஏப்பம்.

    சிறுநீரக நோய்கள்
    (Kidney Diseases)

  • ❖ Kidney Failure - சிறுநீரக செயலிழப்பு காரணமாக Urea, Creatinine அதிகரித்தல்.
  • ❖ Kidney stone - சிறு நீரக கல் .
  • ❖ Cystitis - சிறுநீர்ப்பை அழற்சி .

    வாழ்வியல் நோய்கள்
    (Life Style Disorders)

  • ❖ Obesity - உடல் பருமன்.
  • ❖ Hyperlipidemia - கொலஸ்ட்ரால் அதிகரித்தல்.
  • ❖ Diabetes - சர்க்கரை நோய் .
  • ❖ Hypertension - உயர் குருதி அழுத்தம் .